ஆடி ஆடி மயில்
பாடி பாடி குயில்
கூடி கூடி பெருங்குடி
ஓடி ஓடி விளையாடி
ஆடி ஆடி கொண்டாடி
பாடி பாடி படி
கூடி கூடி கைபிடி
ஓடி ஓடி பள்ளியொடு
தேடி தேடி கிழவரை
சாடி சாடி கிழவியை
மூடி மூடி வெட்கத்தை
நெடி நெடி உயரத்தை
கூறு கூறு சொந்தம்
சேரு சேரு மக்கள்
வீரு வீரு வீரம்கொள்
இரு இரு உண்மையோடு
வாடி வாடி அன்புச்செல்வமே! அறிவமுதே!
நீண்டு நீண்டு வாழ்கவே! என் செல்ல மகளே!
- அன்புடன்
மதுரை செந்தில்
என் மகள் பிறந்த நாளை முன்னிட்டு நான் கவிதை என்று எண்ணி எழுதியது.
பாடி பாடி குயில்
கூடி கூடி பெருங்குடி
ஓடி ஓடி விளையாடி
ஆடி ஆடி கொண்டாடி
பாடி பாடி படி
கூடி கூடி கைபிடி
ஓடி ஓடி பள்ளியொடு
தேடி தேடி கிழவரை
சாடி சாடி கிழவியை
மூடி மூடி வெட்கத்தை
நெடி நெடி உயரத்தை
கூறு கூறு சொந்தம்
சேரு சேரு மக்கள்
வீரு வீரு வீரம்கொள்
இரு இரு உண்மையோடு
வாடி வாடி அன்புச்செல்வமே! அறிவமுதே!
நீண்டு நீண்டு வாழ்கவே! என் செல்ல மகளே!
- அன்புடன்
மதுரை செந்தில்
என் மகள் பிறந்த நாளை முன்னிட்டு நான் கவிதை என்று எண்ணி எழுதியது.
Comments